News May 23, 2024

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்சி உறையூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் கனிஷ்கா (19). இவர் நாமக்கல்லை அடுத்த சின்ன முதலைப் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இன்று திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கனிஷ்கா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 15, 2026

நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!