News March 20, 2024
நாமக்கல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, நாமக்கல் எம்பி தொகுதியின் வேட்பாளராக தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 29, 2026
JOB ALERT நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)
News January 29, 2026
நாமக்கல்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <
News January 29, 2026
நாமக்கல்: பாலியல் வழக்கில்.. அதிரடி தீர்ப்பு

நாமக்கல் பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (50). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.


