News April 7, 2025
நாமக்கல் அங்கன்வாடியில் 127 காலிப்பணியிடம்

நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை <
Similar News
News April 10, 2025
கூட்டுறவு பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2024-2025 ம் ஆண்டிற்கான 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது விபரங்களுக்கு WWW.tncu.gov.tn.in என்ற இணையதளத்தின் மூலமும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் என்ற முகவரியிலோ 04286-290908, 9080838008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்
News April 10, 2025
இன்றைய கறிக்கோழி முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-04-2025) வியாழக்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.89 ஆகவும், முட்டை கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.85 ஆகவும் நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையைப் பொறுத்தவரையில், ரூ.4.35-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைந்து ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
News April 10, 2025
நாமக்கல் : TNPSC தேர்வுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக 22ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286 222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.