News June 12, 2024
நாமக்கல்:விரால் மீன் வளர்ப்பு பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் மாதம் 25.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு விரால் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள 04286 04286 266345, 266650, 7358594841 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News October 31, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோழிப்பண்ணையாளர்கள் கலந்துகொண்டு முட்டை விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயராமல் இருக்கும் காரணத்தால், நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக முட்டை விலை ரூ.5.40 காசுகளாகவே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
News October 30, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல்லில் இன்று (அக்.30) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தேசிங்கன்(86681 05073) ராசிபுரம்: கோவிந்தசாமி (94981 69110), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: டேவிட் பாலு (94865 40373), செல்வராசு (99944 97140), வேலூர்: ரவி (94981 68482) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
News October 30, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (30-10-2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


