News July 16, 2024

நாமக்கல்லுக்கு வருகை தரும் எச் ராஜா

image

நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே வரும் 22ம் தேதி மாலை பாஜகவின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிக் கூறும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார் . இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சத்யமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Similar News

News January 29, 2026

நாமக்கல்: பாலியல் வழக்கில்.. அதிரடி தீர்ப்பு

image

நாமக்கல் பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (50). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

News January 29, 2026

POWER CUT: நாமக்கல்லில் இங்கெல்லாம் மின்தடை

image

நாமக்கல்லில் இன்று ஜன.29 பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மோகனுார், செங்கப்பள்ளி, மோகனுார் சர்க்கரை ஆலை பகுதி, பெரிய(ம) சின்ன கரசப்பாளையம், குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி நொச்சிபட்டி, மணப்பள்ளி, பெரமாண்டம், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், தோப்பூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE IT )

error: Content is protected !!