News December 29, 2025

நாமக்கல்லில் 354 வழக்குகள் பதிவு!

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு அடிதடி, வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படுத்தியது. பெண்களுக்கு தொல்லை ஏற்படுத்தியது. பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 270 வழக்குகள், அதேபோல கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு இதுவரை 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>கிளிக் <<>>செய்து கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 2, 2026

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா !

image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வரும் தை பொங்கல் விழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மேலும், வருகின்ற (18.01.2026) , ஞாயிற்றுக்கிழமை எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டி அருகில்) பொங்கல் பண்டிகை ஒட்டி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த, போட்டியில் ஏரளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் கலந்து கொள்ள உள்ளனர் .

News January 2, 2026

நாமக்கல்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!