News October 23, 2024

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Similar News

News January 24, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி ரூ. 8 சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.145-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141ஆக குறைந்து உள்ளது. அதை போல் முட்டைக்கோழி கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.8 குறைந்து, ரூ. 72 ஆக விற்பனையாகி வருகின்றது.

error: Content is protected !!