News December 23, 2025
நாமக்கல்லில் விலை மளமளவென மாறியது

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.22) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.40ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.
Similar News
News December 23, 2025
நாமக்கல்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <
News December 23, 2025
நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.