News December 20, 2025
நாமக்கல்லில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 12,72,954 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 617269 பெண் வாக்காளர்கள் 655490 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 195 பேர் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 193706 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 20, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 630 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது