News August 31, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

Similar News

News August 31, 2025

நாமக்கல்: 12-ம் வகுப்பு முடித்தால் ரூ.81,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 23.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

நாமக்கல்: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும்.▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு<> கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE)

News August 31, 2025

நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேணுமா? உடனே APPLY

image

நாமக்கல் மாவட்டத்தில், சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!