News August 24, 2024

நாமக்கல்லில் மாணவர் மரணம்: உறவினர்கள் வாக்குவாதம்

image

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 2, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் விலைப்புள்ளி பட்டியலை தயார் செய்து, www.msmeonline.tn.gov.in/twees விண்ணப்பிக்கலாம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தீவனச் செலவு, மழை, குளிர் ஆகியவை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. இந்த விலை கடந்த ஒரு வாரமாக நிலைத்து உள்ளது.

News December 1, 2025

நாமக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>கிளிக்<<>> செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!