News April 4, 2025
நாமக்கல்லில் பார்க்க வேண்டிய இடங்கள்

நாமகிரி அம்மன் கோவில் – நாமக்கல். ஆஞ்சநேயர் கோவில் – நாமக்கல். அா்த்தநாரீஸ்வரர் கோயில் – திருச்செங்கோடு. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி- கொல்லிமலை. படகு இல்லம் மற்றும் வியூ பாயிண்ட் – கொல்லிமலை. ஜேடர்பாளையம் அணை – கபிலர்மலை. நாமக்கல் கோட்டை – நாமக்கல். இந்த கோடையில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை share பண்ணுங்க.
Similar News
News November 9, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

நாமக்கல் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
நாமக்கல்: பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT
News November 9, 2025
நாமக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <


