News October 9, 2025

நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்க்க பயிற்சி!

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழி வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், நாட்டுக்கோழி பண்ணை வைக்கவும் அரசு சார்பாக பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 28, 2025

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயரும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 530 காசுகளாக இருந்து வந்த நிலையில நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க் கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News October 28, 2025

நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 28, 2025

நாமக்கல்லில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

நாமக்கல், தூசூரை சேர்ந்தவர் காமாட்சி (75). இவர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி வீட்டில் இருந்து போது அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், காமாட்சியின் வாயை பொத்தி, அவர் அணிந்து இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து கொண்டு தலைமறைவானர். இதுகுறித்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நாமக்கல் போலீசார் கணவாய்பட்டியை சேர்ந்த பரத் மனோ (26) என்ற இளைஞரை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!