News December 22, 2025
நாமக்கல்லில் கேஸ் புக் பண்ண புது வழி!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
நாமக்கல் மக்களே நாளை இங்கு மின்தடை!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை(டிச.24) ஜேடர்பாளையம் வடகரையாத்துார் கொத்தமங்கலம் காளிபாளையம் அரசம்பாளையம் கரப்பாளையம் நஞ்சப்பகவுண்டம் கண்டிபாளையம் பாளையம் நாய்க்கார் வடுகபாளையம் குரும்பலமகாதேவி சிறுநல்லிக்கோயில் எலந்தக்குட்டை கள்ளுக்கடைமேடு கருக்கம்பாளையம்ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் மின்சாரத் துறை தகவல் தெரிவிப்பு. SHARE பண்ணுங்க!
News December 23, 2025
நாமக்கல்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <
News December 23, 2025
நாமக்கல்லில் விலை மளமளவென மாறியது

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.22) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.40ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.


