News December 21, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.120 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.100-ல் இருந்து ரூ. 5 குறைக்கப்பட்டு  ரூ. 95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

நாமக்கல்: ஜல்லிக்கட்டு நடத்த 5 விண்ணப்பங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இதுவரை 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!