News September 27, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்று(செப்.27) கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.111 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை ரூ.123 ஆக இருந்த நிலையில், நேற்று(செப்.26) நடந்த கூட்டத்தில் ரூ.12 குறைக்கப்பட்டது. சந்தையில் இதன் விலை ரூ.130 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முட்டைக் கோழி விலை ரூ.107 ஆக உள்ளது.
Similar News
News January 9, 2026
நாமக்கல்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News January 9, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! IMPORTANT

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை நியாயவிலை கடைகள் மூலம் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பொங்கல் பரிசு குறித்து குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 94450 45612 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News January 9, 2026
நாமக்கல்: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)


