News August 16, 2024
நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மோகனூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது . இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
நாமக்கல்: ரேஷன் கடையில் கைரேகை பதியவில்லையா?

நாமக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 4, 2025
நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
இதை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 4, 2025
நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


