News August 9, 2025

நாமக்கல்லில் இலவச டிரைவர் பயிற்சி! CLICK NOW

image

நாமக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘இலகு மோட்டார் வாகன Driver(LMV)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 8th முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் பண்ணுங்க. <<>>உடனே SHARE!

Similar News

News September 2, 2025

நாமக்கல்: 101 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன

image

அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பேரூராட்சி செயல் அலுவலர், மன்ற தலைவர், து.தலைவர் (ம) மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின்படி அமைப்பினரின் உதவியுடன் 101 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட தெருநாய்களை நாமக்கல் நகராட்சி பகுதிக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளன.

News September 2, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் (01.09.2025) இன்று இரவு முதல் நாளை காலை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் வெங்கடாசலம்: 94454 92164 ), ராசிபுரம் இந்திரா: 94981 68055 ), திருச்செங்கோடு ,வளர்மதி: 88254 05987 ), வேலூர் ,கெங்காதரன்: 63806 73283), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 2, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்:01/09/25) நாமக்கல்-( தங்கராஜ், 94981 10895 ) ,வேலூர் -( சுகுமாரன், 87540-02021), ராசிபுரம் -( கோவிந்தசாமி, 94982-09252) ,திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன் 94981-69073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!