News August 8, 2025

நாமக்கல்லில் இலவசம்! DONT MISS

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி நாமக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. தமிழ்நாடு மொத்தம் 6721காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்.<<>> இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! உடனே SHARE.

Similar News

News August 8, 2025

நாமக்கல்: பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கும் வகையில், நாளை(ஆக.9) காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

News August 8, 2025

நாமக்கல்: ZOHO-வில் உடனே வேலை வேண்டுமா? CLICK

image

நாமக்கல் மக்களே..,சேலம், சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள ZOHO ஐடி நிறுவனத்தில் Software developers பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படும். முன் அனுபவம் அவசியமில்லை. இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் பண்ணுங்க.<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் நேற்று ( ஆகஸ்ட்.7) இரவு 10 மணி முதல் இன்று (ஆகஸ்ட் 8) காலை வரை நாமக்கல் – யுவராஜன் ( 9498177803), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – வளர்மதி ( 8825405987), வேலூர்- ஸ்ரீனிவாசன் ( 9498176551) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!