News August 23, 2025
நாமக்கல்லில் இலவசமாக சட்ட உதவி வேண்டுமா?

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்▶️நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04286-299855▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
Similar News
News November 6, 2025
நாமக்கல்: வங்கியில் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 6, 2025
நாமக்கல்லுக்கு 4 நாட்கள் எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பகல் நேர வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், இரவு நேர வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், காற்றின் இறப்பதும் 50 முதல் 60 சதவீதம் இருக்கும். SHARE பண்ணுங்க!
News November 6, 2025
நாமக்கல்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நாமக்கல் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <


