News February 18, 2025
நாமக்கல்லில் இன்றைய முட்டை நிலவரம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்கு கூட்டம் நாமக்கல்லில் இன்று 17ந் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 4.65 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ4.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது
Similar News
News March 9, 2026
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று மார்க் 8ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆகவே நீடிக்கிறது அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்திற்கிடையே முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது போர் நீடிக்கும் பட்சத்தில் முட்டை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
News March 8, 2026
நாமக்கல் : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

நாமக்கல் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <
News March 8, 2026
நாமக்கல் : பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.


