News February 11, 2025
நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.65 ஆகவே நீடிக்கிறது.
Similar News
News August 11, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.11 ) நாமக்கல் – வேதபிறவி ( 9498167158), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தவமணி ( 9443736199), வேலூர் – ஷாஜஹான் ( 9498167357) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 11, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்குப் பிறகு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.85 ஆக உள்ளது.
News August 11, 2025
திருமணத் தடை நீக்கும் எயிலிநாதர் கோயில்!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!