News January 7, 2025
நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் இன்று 7ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 1 முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆகவே நீடிக்கிறது.
Similar News
News February 10, 2026
நாமக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
நாமக்கல்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!
News February 10, 2026
நாமக்கல் அருகே பேருந்தில் நேர்ந்த சோகம்: ஒருவர் பலி!

குமாரபாளையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் பஸ்சில், நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வட்ட மலையில் ஏறியுள்ளார். பல்லக்காபா ளையத்திற்கு டிக்கெட் கேட்டு வாங் கியுள்ளார். பல்லக்காபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, படியில் வந்து நின்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்


