News June 26, 2024

நாமக்கல்லில் இன்று மழை…!

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி இன்று இரவு 7 மணி வரை நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Similar News

News March 13, 2026

நாமக்கல்: NO EXAM ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 13, 2026

நாமக்கல்லில் வசமாக சிக்கிய அறங்காவலர்: அதிரடி கைது!

image

நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் இருந்த விலைமதிப்பற்ற ஐம்பொன் ‘விளக்கு நாச்சியார்’ சிலை மாயமானது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், தற்போது கோவிலில் உள்ள சிலை போலி என உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவில் பரம்பரை அறங்காவலர் நந்தகோபாலனை (70) கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! முக்கிய தகவல்

image

நாமக்கல்லில் உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 18-60 வயதுடைய பணியாளர்களுக்கு, டூவீலர் மானியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள இமாம்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். உரிய ஒப்புதல் பெற்ற பின்னரே வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இன்று 13.03.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!