News December 12, 2024

நாமக்கல்லில் இன்று இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு விருந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – யுவராஜ் (94981 77823), ராசிபுரம் குணசீலன் (94981 20852), திருச்செங்கோடு -மலர்விழி (9498109579), வேலூர்- சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

நாமக்கல்: மாடு வாங்க மானியம் பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசு சார்பாக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
▶️இதற்கு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
▶️7 சதவீத வட்டிக்கு இந்தத் திட்டத்தில் மானியத்துடன் 5 சதவீதத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.
▶️விருப்பமுள்ளவர்க உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

நாமக்கல்லில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

image

நாமக்கல் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!

News September 8, 2025

நாமக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

▶️ நாமக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<>வெற்றி நிச்சயம்<<>>’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!