News January 16, 2026
நாமக்கல்லில் அதிரடி ரத்து அறிவிப்பு!

ப.வேலுார் அருகே கபிலர்மலை தைப்பூச தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிகழ்வில் ராட்டினங்கள் அமைக்க ஒரு நபருக்கு ஏலம் விடுவது வழக்கம். 3வது முறையாக, நேற்று கபிலக்குறிச்சி கிராம பஞ். அலுவலகத்தில் ஏலம் நடந்தது. 7 தனியார் நிறுவனங்கள், ‘சிண்டிகேட்’ அமைத்துக்கொண்டு. 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ராட்டின எலத்தை மீண்டும் ரத்து செய்தனர்.
Similar News
News January 21, 2026
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 21, 2026
நாமக்கல்லில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆனது 23/1/2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் வேலைவாய்ப்பு வேண்டுவோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!
News January 21, 2026
நாமக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


