News October 4, 2024
நான் நலம்: நன்றி தெரிவித்தார் ரஜினி

ஹாஸ்பிட்டலில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினி, மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம்பெற வேண்டும் என வாழ்த்திய அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும், நான் நலம்பெற பிராத்தனைகள் செய்த ‘என்னை வாழவைக்கும்’ தெய்வங்களான தமிழக ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Similar News
News August 14, 2025
இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ் லிஸ்ட்

இந்த வாரம் மரண மாஸான படங்கள் திரைக்கு வந்துள்ளன. லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’, ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் NTR-ன் ‘வார் 2’ ஆகிய படங்கள் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளன.
*JSK – Janaki V vs State of Kerala: Zee5
*Earth (English): Jio Hotstar
*Constable Kanakam (Telugu): etv WIN
*Tehran (Hindi): Zee5
*Dog Man (English): Jio Hotstar
News August 14, 2025
கைது செய்தவுடன் பொன் வசந்த்துக்கு நெஞ்சுவலி

பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேட்டில் மதுரை மேயர் <<17390297>>இந்திராணியின் <<>>கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றபோது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே போலீசார் அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடனே கணவரை பார்க்க மேயர் இந்திராணி சென்றுவிட்டார். இதனால், அவர் நேற்று ராஜினாமா செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
News August 14, 2025
ஜப்பான் மொழியில் உங்க பெயரை Spell பண்ணுங்க!

நியூஸ் படிச்சி, படிச்சி மூளை டயர்ட் ஆகிடுச்சா! ஜப்பானிய மொழியில் உங்களின் பெயரை எழுதி பாருங்க. இந்த எழுத்துக்களை ‘katakana’ சொற்கள் என்பார்கள். இதில், spell பண்ணி உங்க பெயர், உங்களுக்கு தெரிஞ்சவங்க பெயரை கமெண்ட் பண்ணுங்க. எது செம காமெடியாக இருக்கிறது என பார்ப்போம். இது விளையாட்டிற்காகவே தவிர, யார் மனதையும் புண்படுத்த அல்ல. SHARE IT.