News April 4, 2024
நான்தான் ஓபிஎஸ்: அவங்க ‘ஒ’பிஎஸ்-கள்… சிரிப்பலை

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்றிரவு திருவாடானை அருகே உள்ள எஸ்.பி.பட்டினத்தில் பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த தொகுதியில் 5 பேர் என் பெயரிலேயே போட்டியிட்டு குழப்ப பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் ‘ஒ’பிஎஸ்-கள்தான். நான் ஜெ. அடையாளம் காட்டிய ‘ஓ’பிஎஸ் (ஓ-வை குறிப்பிடுகையில் ஓ….. என நீளமாக இழுத்துச் சொன்னார்) என்றார். இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Similar News
News November 18, 2025
ராமநாதபுரம்:Apple Dental care நிறுவனத்தில் வேலை

ராமநாதபுரத்தில் உள்ள Apple Dental care என்ற நிறுவனத்தில் Role -Receptionist
பணியிடத்திற்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்குட்பட்ட முன்அனுபவம் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும்.டிகிரி படித்தவர்கள் அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் இங்கு <

இராமநாதபுரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

இராமநாதபுரம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <