News March 22, 2024
நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மேலும், மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
கிருஷ்ணகிரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News February 5, 2026
கிருஷ்ணகிரி: ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உன்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று (பிப்.4) இரவு 8.20 மணிக்கு ரோஜா (19) என்ற பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார். பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 5, 2026
கிருஷ்ணகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கிருஷ்ணகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


