News June 25, 2024
நான்காம் நாள் வருவாய்த் தீர்வாயம்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4-தாலுகாவிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று(ஜூன்-25) நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில்(தாலுகா வாரியாக) பெரம்பலூர்- 225 மனுக்களும், வேப்பந்தட்டை – 126 மனுக்களும், குன்னம் – 115 மனுக்களும், ஆலத்தூர் – 70 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன்- 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <