News January 28, 2025

நாதகவிலிருந்து மேலும் 500 பேர் விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுவதாக ரகு குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News September 10, 2025

சேலம்: ரூ 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம்

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35 வயதுகுட்பட்ட மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு இவர்களுக்கு ஜெர்மனியில் பணிபுரிய ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதற்காக ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது தகுதிவாய்ந்தவர்கள இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெற சேலம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

News September 10, 2025

சேலம்: வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை ஆட்சியர் தகவல்!

image

சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு உழவர் நலம் மையம் அமைக்க ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதளத்தில் விபரங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.

News September 10, 2025

சேலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? அல்லது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,தொலைபேசி எண் போன்றவை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? உங்களுக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 13.09.2025 அன்று குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இரா. பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.SHAREit

error: Content is protected !!