News December 23, 2025

நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலம் இதுதான்!

image

2025-26-ல் இந்தியாவில் எந்த மாநிலம் அதிக கடனில் உள்ளது என்ற லிஸ்ட்டை வெளியிடப்பட்டுள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை விட அம்மாநிலங்களின் கடன் அதிகமாக இருப்பது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடன் சுமையில் எந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும்.

Similar News

News December 23, 2025

ODI தரவரிசையில் சறுக்கிய ஸ்மிருதி!

image

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ODI பேட்டிங் தரவரிசையில் 2-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார். SA-வின் லாரா வோல்வார்ட் 820 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேற, 811 புள்ளிகளுடன் ஸ்மிருதி பின்தங்கினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 658 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில, T20I பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 766 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடருகிறார்.

News December 23, 2025

ரீசார்ஜ் பண்ணாமலே போன் கால் செய்யலாம் தெரியுமா?

image

போனில் ரீசார்ஜ் இல்லை, உடனே யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால், இந்த சீக்ரெட் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. ஆனா, ஒரு கண்டிஷன், இதற்கு போனில் WiFi அழைப்பு வசதி இருக்க வேண்டும். *Settings-> Network & Internet-ஐ கிளிக் பண்ணுங்க *அதில், SIM card & Mobile network-ஐ தேர்ந்தெடுக்கவும் *WiFi calling dongle-ஐ கிளிக் செய்து, WiFi calling-ஐ ஆன் செய்தால் போதும். ஈசியாக போன் பேசலாம். SHARE IT.

News December 23, 2025

தமிழக பிரபலம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

மூத்த தமிழறிஞரும், தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவருமான அருகோ என அழைக்கப்படும் முனைவர் அரு.கோபாலன்(80) காலமானார். ஈழத் தமிழர் விடுதலை இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இவர், தமிழர் நலனுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி சிறை சென்றிருக்கிறார். உடல்நலக் குறைவால் அருகோ உயிரிழந்ததை அடுத்து, அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!