News April 25, 2024
நாட்டறம்பள்ளி அருகே கங்கை அம்மன் அலங்காரம்

நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று 24 ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Similar News
News February 17, 2026
திருப்பத்தூர்: 12, 10- ஆம் வகுப்பு தேர்வு கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 12, 10 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி இன்று பிப்.17 வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!