News March 27, 2024

நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

image

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போளூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதில் திரளான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News February 6, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தடைகளை மீறி சொந்த முயற்சியால் படித்து, முன்னேறி பல்வேறு சாதனைகளை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், வரும் ஏப்.15ஆம் தேதி முதல்வர் கையால் பரிசு மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து வரும் பிப்.18க்குள் விண்ணப்பிக்கலாம் என தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!