News April 5, 2024

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒரிசா போலீசார் குவிப்பு

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரிசா மாநிலத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நாகையில் முகாமிட்டுள்ளனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்று உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

Similar News

News February 5, 2026

நாகை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

நாகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் என்ற <<>>செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News February 5, 2026

நாகை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 5, 2026

நாகை: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.<> இங்கே க்ளிக் <<>>செய்து, TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!