News April 4, 2026
நாசாவை திரும்பி பார்க்க வைத்த தி.மலை மாணவர்கள்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள தனியார் டெக்னோ பள்ளி மாணவர்கள் 3-ஆம் பரிசு வென்று சாதனைபடைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நிலையில் சபரி, கிரிஷ்ராம், ஜஸ்வந்த், லோகித்ராம் ஆகியோர் தேர்வாகி உலக அளவில் 3ஆம் பரிசு வென்று புருவம் தூக்க வைத்துள்ளனர்.
Similar News
News April 9, 2026
தி.மலை: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News April 9, 2026
தி.மலை: கோடை காலத்தில் கரண்ட் கட்டா..? CLICK

தி.மலை மாவட்ட மக்களே.. கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 9, 2026
தி.மலை: டிகிரி இருக்கா? இந்தியன் வங்கியில் நல்ல வேலை!

தி.மலை மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


