News October 25, 2025
நாகை: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

நாகை மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
Similar News
News October 25, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 25, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுரை

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், புயல் காலங்களில் பொதுமக்கள் திறந்த வெளியில் இருப்பதை தவிர்க்க வேண்டும், உயரமான கட்டிடங்களை இருப்பதை தவிர்க்க வேண்டும், புயல் காலங்களில் அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்வது தவிர்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
நாகை: அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் ஆதார் திருத்த முகாம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளிலும் இந்த சேவை தற்போது நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


