News December 20, 2025
நாகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் இருந்து மட்டும் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
Similar News
News December 21, 2025
நாகை: 1.5 கோடியில் புதிய நூலகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுநூலகத் துறை சார்பில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழுநேர கிளை நூலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். அதை தொடர்ந்து ஆட்சியர் ஆகாஷ் குத்து விளக்கேற்றி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்.
News December 21, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் eserv<
News December 21, 2025
நாகை: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


