News August 24, 2025
நாகை: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News August 24, 2025
நாகை: அரசு துறையில் வேலை.. தேர்வு இல்லை

நாகை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News August 24, 2025
வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்

நாகை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப் 20, 27 மற்றும் அக் 4, 11 ஆகிய தேதிகளில் வைணவ கோவில்களுக்கு இலவசமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்துமதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
நாகை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!