News May 23, 2024
நாகை: 7 மணிவரை மிதமான மழை

நாகை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
நாகை: கோயில் கதவை உடைத்து திருட்டு – மர்ம நபர்கள் துணிகரம்

நாகை மாவட்டம் தென்னடாரில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழக்கம் போல குருக்கள் நேற்று திறக்க வந்துள்ளர். அப்போது கோயில் கதவின் பூட்டு உடைக்க்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்சியடைந்தார். பின்னர் உள்ள சென்று பார்த்த போது, அம்மனுக்கு அணிவிப்பட்டிருந்த வெள்ளி கீரடம் மற்றும் தங்க தாலி ஆகிவற்றை மர்ப நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாயேடு போலீட்சார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 6, 2026
நாகை: ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 05) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!