News March 5, 2026
நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.