News January 5, 2026

நாகை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

image

திருமருகலை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் சங்கவி (14). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மயக்கம் ஏற்பட மருத்துவகல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கவி விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சங்கவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 7, 2026

நாகை: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் ஜன.10-ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுடைய, 8-வது முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.06) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.07) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!