News June 27, 2024

நாகை: விவசாயிகள் குறித்த கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் ஒருபோக சாகுபடி செய்வதற்காகவும் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 6, 2026

நாகை: குடும்பத்தோடு இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேற்றிரவு இணைந்தனர்.
தோழர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி. செல்வம் கட்சி கொடி ஏற்றி புதிய உறுப்பினர்களை வரவேற்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க உறுதி எடுக்கப்பட்டது.

நாகை: பால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.80,030 பறிமுதல்

image

நாகை மாவட்டம் அருந்தவம்புலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி பால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.80.030 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 23ஆம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!