News December 6, 2025
நாகை: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி

நாகை மாவட்டம் சின்னதும்பூர் ஊராட்சி அழகிரி தெருவை சேர்ந்த திருமாறன் கட்டிட பணியின் போது கீழே விழுந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த செய்தி அறிந்த, கீழையூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், நேரில் சென்று ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.10,000/- நிதிஉதவி வழங்கினார்.
Similar News
News March 4, 2026
நாகை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
நாகை: விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகை மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின விவசாயிகள் 50 பேருக்கு, எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி, வருகிற 6ஆம் தேதி சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 80567-08663 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


