News January 2, 2026

நாகை: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஜன.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை முகாமில், மேற்கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

நாகை: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய<> இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

News February 5, 2026

நாகை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

நாகையில் வேலை வேண்டுமா?

image

நாகை மாவட்டம் பாப்பாகோவில் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.6) நடைபெற உள்ளது. இம்முகாமில் 2021 -25ஆம் ஆண்டு படித்து முடித்த ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல், பார்மசி, நர்சிங் போன்ற துறைகளில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு சான்றிதழ்களின் நகல்கள் 5, பயோ டேட்டா உடன் கலந்து கொள்ள நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.

error: Content is protected !!