News April 18, 2024
நாகை: வாகனங்களுக்கு தடை விதித்து உத்தரவு

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை அழைத்து வருவதற்கும் பின் அழைத்து செல்வதற்கும் வேட்பாளர்களோ அவரது முகவர்களோ வாகனங்களை பயன்படுத்தினால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜானிடாம் வர்கிஸ் எச்சரித்தள்ளார்.
Similar News
News February 11, 2026
இசை நடனம் நாடகம் இசைக்கருவிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் இசை நடனம் நாடகம் இசைக்கருவிகள் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மாவட்ட தன்முனைப்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது சேர விரும்புவோர் வரும் 19ஆம் தேதிக்குள் விரும்பும் கலை வடிவத்தை குறிப்பிட்டு
9003757531 என்ற
வாட்ஸ் அப்பில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்
News February 11, 2026
நெல் கொள்முதல் மற்றும் இயக்கம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

நாகை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்.10 இன்று எம்எஸ் எஸ் 2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் மற்றும் இயக்கம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு செயலாளர் கே எஸ் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை,ஆட்சியர் ப .ஆகாஷ் முன்னிலையில் இன்று (பிப்.10) நடைபெற்றது.
News February 10, 2026
நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04365-248121
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


