News February 8, 2026

நாகை: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

image

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் டிசம்பர் மாதம் பருவம் தவறி மழை பெய்த காரணத்தினால், தளாடி பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நடவு செய்து 50 நாட்களே ஆன நிலையில், இம்மாதம் இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக கடைமடை விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக ஆற்றை தூர்வாரி தண்ணீர் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News February 13, 2026

நாகை அருகே சோகம்: ஏழ்மையால் பறிபோன உயிர்..

image

கீழ்வேளூர் போலீஸ் சரகம், திருக்கண்ணங்குடி சின்ன முக்கால் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். மீன் லோடு ஏற்றும் வேலை பார்க்கும் இவர், தனது வீட்டில் கூரை போட பணம் இல்லாமல் குழந்தைகள் பனியில் தூங்குவதாக புலம்பி வந்துள்ளார். இதில் மனமுடைந்த ஹரிஹரன் தனது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 13, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!