News January 8, 2026

நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com <<>>என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

Similar News

News February 16, 2026

நாகை: பொன் உப்பு எடுக்கும் நிகழ்வு

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் பணி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வேண்டும் என சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டு “பொன் உப்பு” எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

News February 16, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!