News March 22, 2026
நாகை: ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி வேதாரண்யம் பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.