News February 26, 2026

நாகை: ரூ.5,000 பெற சுலபமான வழி – APPLY..!

image

நாகை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு.<> இங்கு க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

Similar News

News February 27, 2026

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் நாள் மாற்றம்

image

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் வாரம் 2 முறை ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இனி நாட்களில் சனி மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களில் ரயில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News February 27, 2026

நாகை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை நாகை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

நாகை: எம்எல்ஏ ஓ. எஸ். மணியன் தலைமையில் அலோசனை!

image

நாகை, கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் ஓ.எஸ். மணியன் MLA மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் விஜயேந்திரன் ஆகியோர் தலைமையில், இரு கட்சி நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். இதில், வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்தும், அதன் பணிகள் குறித்தும் ஆலோசித்தனர்.

error: Content is protected !!